கொல்கத்தா: கொல்கத்தாவில் ஆர்ஜி கார் மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவரின் உடற்கூறு ஆய்வு அறிக்கை வெளியாகி இருக்கும் நிலையில் அவர் மிக கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் கொலையாளியான நபரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிஐ திட்டமிட்டு இருக்கிறது. மேற்குவங்க
Source Link