டெல்லி: மத்தியஅரசி்ன் சில மக்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யப்பட்டு வருவதற்கு காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், காங்கிரஸ் ஆட்சியின்போது சில பதவிகளுக்கு மட்டுமே நேரடி நியமனம் நடைபெற்றது என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கா தெரிவித்து உள்ளார். மத்திய அமைச்சகங்களில் காலியாக உள்ள உயா்பதவிகளில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்குப் பதில் தனியாா் துறைகளைச் சோ்ந்த வல்லுநா்களை நேரடி நியமனம் (லேட்டரல் என்ட்ரி) செய்து வருகிறது மோடி […]