கொல்கத்தா: இளம்பெண் மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் மற்றும் சாட்சிகளை விலைக்கு வாங்கும் முயற்சியில் மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஈடுபடுகிறார் என மேற்குவங்க வழக்கறிஞர் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பிரபல மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராகபணியாற்றி வந்த 31 இளம் பெண் மருத்துவர் கும்பலால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு […]