அமாராவதி: ஐபோன்களை உற்பத்தி செய்யும் பாக்ஸ்கான் நிறுவனம் இந்தியாவில் புதிய முதலீடுகளைச் செய்ய ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கிடையே பாக்ஸ்கான் நிறுவனம் ஒரு மெகா உற்பத்தி ஆலையை அமைக்க முடிவு செய்துள்ள நிலையில், அதை ஆந்திராவில் அமைக்க வேண்டும் என்று அம்மாநில அமைச்சர் நாரா லோகேஷ் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்காக அவர் பாக்ஸ்கான் பிரதிநிதிகளையும் நேரில் சந்தித்துப்
Source Link