சென்னை பிரபல நடிகை தமன்னா அட்டிகா கோல்ட் மற்றும் பவர் சோப் நிறுவனத்தின் மீது தொடர்ந்ஹ வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பிரபல நகைக்கடை நிறுவனமான அட்டிகா கோல்ட் நிறுவனத்திற்கு விளம்பர மாடலாக நடித்த தமன்னா ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் அந்த நிறுவனம் விளம்பரத்தை பயன்படுத்துவதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஒப்பந்த காலம் முடிந்து விட்டதால் அட்டிகா கோல்டு பிரைவேட் லிமிடெட் நிறுவனம் […]