“திரைப்பட நடிகைகள் தங்கள் உடல்தெரியும் ஆடைகளை அணிவது சரியல்ல” என்று தேசிய விருது பெற்ற முதுபெரும் நடிகை சாரதா கூறியுள்ளார். மலையாள திரையுலகில் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி ஹேமா தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழுவில் நடிகை சாரதாவும் இடம்பெற்றிருந்தார். 4 ஆண்டுகளுக்கு முன் கேரள முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஹேமா கமிஷன் அறிக்கை தற்போது வெளியாகி திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கையின் சில பகுதிகள் மட்டும் வெளியான […]