கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு’

டெல்லி உச்சநீதிமன்றம் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது  கடந்த மார்ச் 21ம் தேதி இரவு இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. தற்போது கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக கெஜ்ரிவால் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.