சென்னை சென்னை உயர்நீதிமன்றம் சிதம்பரம் கோவிலில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய தடுக்கக்கூடாது என தீட்சிதர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆனி திருமஞ்சன விழாவின் போது, கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க கோரி சம்பந்தமூர்த்தி ராமநாதன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இன்று இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. தீட்சிதர்கள் தரப்பில் தாக்கல் […]