GOAT படத்துக்கு சென்சார் சர்ட்டிஃபிக்கேட் என்ன தெரியுமா?.. வெளியான சூப்பர் அப்டேட்

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் கோட் படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. சமீபத்தில் வெளியான ட்ரெய்லர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதன் காரணமாக படக்குழுவும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறது. இந்தச் சூழலில் கோட் படத்துக்கு சென்சார் சர்ட்டிஃபிக்கேட் கிடைத்திருக்கிறது. அதுதொடர்பான அறிவிப்பை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் தள

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.