Radhika sarathkumar: முதலும் நீ.. முடிவும் நீ.. ராதிகாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன மகள் ரயான்!

 சென்னை: நடிகை ராதிகா சரத்குமாரின் திரைப்பயணம் மிகவும் சிறப்பானது. சிறப்பான பின்புலத்துடன்தான் அவர் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இங்கு நீடித்து நிற்பதற்கு அவருக்கு அது மட்டுமே போதுமானதாக இருக்கவில்லை. நடிப்பை மீறி பல விஷயங்களை சாத்திய படுத்தியவர் ராதிகா. நடிகையாகவும் தயாரிப்பாளராகவும், சின்னத்திரை நடிகை மற்றும் தயாரிப்பாளராகவும் மாஸ் காட்டி வருகிறார் ராதிகா சரத்குமார். அரசியலிலும்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.