கிருஷ்ணகிரி மாணவி பலாத்காரம் : கைதான இளைஞர் மீது மேலும் ஒரு புகார்

கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரியில் ஒரு மானவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான இளைஞர் சிவராமன் மீது மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் மேல்நிலைப்பள்ளியில் நடந்த என்.சி.சி. முகாமில் 8 ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மேலும் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது தெரிய வந்தது.  அனைத்து மகளிர் காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். காவல்துறையினர் என்.சி.சி. முகாம் நடத்திய சிவராமனை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.