நடிகர் விஜய் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்

சென்னை விஜய் நடிக்கும் தி கோட் திரைப்ப்டத்துக்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம், ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ (தி கோட்). இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர். ‘தி கோட்’ படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது கிராபிக்ஸ், டப்பிங் பணிகள் நடைபெற்று […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.