நடிகர் விஜய் யின் தமிழக வெற்றிக் கழக கொடி நாளை அறிமுகம்

சென்னை நாளை நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி அறிமுகம் செய்யப்பட உள்ளது. பிரபல நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி கட்சி தொடங்கிய அறிவிப்பை விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார். விஜய் வரும் 2026 தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக விஜய் அறிவித்துள்ளா  போதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படாமல் இருந்தது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.