சமந்தாவால்தான் குடும்பத்துக்குள் குழப்பம் வந்ததாம்.. அய்யோ மருத்துவர் என்ன இப்படி சொல்றாரு?

சென்னை: நடிகை சமந்தா கோலிவுட்டின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர். நாக சைதன்யாவை திருமணம் செய்து பிறகு பிரிந்துவிட்ட அவர்; சினிமாவிலிருந்து குட்டி பிரேக் எடுத்திருந்தார். இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். சிட்டாடல் வெப் சீரிஸில் நடித்துவரும் சமந்தா; வேறு சில படங்களிலும் கமிட்டாகியிருக்கிறார். இந்தச் சூழலில் அவர் குறித்து மருத்துவர் காந்தராஜ் பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.