ராகுல் காந்தி – மலேசிய பிரதமர் சந்திப்பு

டெல்லி இன்று மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துள்ளார். நேற்று முன் தினம் இரவு மலேசிய பிரதமா் அன்வா் இப்ராகிம் மூன்று நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்தார்.  அவர் கடந்த 2022ம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற பிறகு அவரது முதல் முறையாக இந்திவந்துள்ளார்.. நேற்று டெல்லியில் உள்ள பிரதமா் மோடி இல்லத்தில், மோடி – அன்வா் இப்ராகிம் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. பாதுகாப்பு, வா்த்தகம், முதலீடு உள்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.