கொழும்பு: இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பான விவாதத்தில் இலங்கை மலையகத் தமிழ் எம்பிக்களான வேலுகுமார், திகாம்பரம் ஆகியோர் சரமாரியாக அடித்துக் கொண்டு மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை மலையகத் தமிழரின் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதை எதிர்த்து ரணில் விக்கிரமசிங்கேவை வேலுகுமார் ஆதரித்ததால் டிவி
Source Link