சென்னை: முதலமைச்சரின் தொழிலாளர் நலத் திட்டங்களால் உழைக்கும் தொழிலாளர் குடும்பங்கள் கல்வி, பொருளாதார நிலைகளில் உயர்ந்து வருகின்றன, என நிதி ஆயோக் அறிக்கையை சுட்டிக்காட்டி தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி இந்திய அளவில் சாதனை படைத்திருப்பதாக ஒன்றிய அரசின் நிதி ஆயோக் பாராட்டி உள்ளதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. முதலமைச்சரின் தொழிலாளர் நலத் திட்டங்களால் உழைக்கும் தொழிலாளர் குடும்பங்கள் கல்வி, பொருளாதார நிலைகளில் உயர்ந்து வருகின்றன என தமிழ்நாடு அரசு பெருமிதம் […]