மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆகஸ்ட் 20 ம் தேதி ரூபாண்டேஹியில் உள்ள பெல்ஹியா சோதனைச் சாவடியிலிருந்து (கோரக்பூர்) நேபாளுக்கு சென்ற சுற்றுலா பேருந்து ஆற்றில் கவிழ்ந்தது. உ.பி மாநில பதிவெண் (UP 53 FT 7623) கொண்ட இந்த பேருந்தில் 40 சுற்றுலா பயணிகள் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் நடத்துனர் என மொத்தம் 43 பேர் பயணித்ததாகக் கூறப்படுகிறது. பொக்ராவில் இருந்து காத்மாண்டு நோக்கி இன்று காலை பேருந்து சென்று கொண்டிருந்த போது […]