போபால் : மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் நபிகள் நாயகம் குறித்து இழிவுபடுத்தி பேசியதாக சாமியார் ராம்கிரி மஹாராஜ்க்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது காவல் நிலையத்தை தாக்கி சூறையாடிதாக புகார் எழுந்தது. இந்த புகாரை அடுத்து உள்ளூர் முஸ்லிம் தலைவரின் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை அதிகாரிகள் இடித்து தரைமட்டம் ஆக்கினர். கார்களையும் புல்டோசரால்
Source Link