பெண் காவலர்களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுமுறை உள்பட பல அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்!

சென்னை: பெண் காவலர்களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுமுறை அளிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது பெண் காவலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு ஆண்டு மகப்பேறு விடுமுறை  ‘மகப்பேறு விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பும்போது பெண் காவலர்களுக்கு விரும்பும் இடங்களில் பணி மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்கள் அவர்களின் சொந்த ஊரில் 3 ஆண்டுகள் பணியாற்ற அனுமதி சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.