சென்னையில் மின்சார பேருந்தை இயக்க ரூ.111 கோடியில் பேருந்து பணிமனைகளை தரம் உயர்த்துகிறது தமிழ்நாடு அரசு

சென்னனை: சென்னை மக்களின் நீண்டநாள் கனவான மின்சார பேருந்து சேவையை தொடங்க தமிழ்நாடுஅரசு  தீவிரம் காட்டி வருகிறது. அதற்கான முக்கிய பேருந்து பணிமனைகளை மேம்பபடுத்தும் பணியை தொடங்கி உள்ளது. இதனால் , காற்று மாசு காரணமாக சுகாதார பிரச்சினையில் சிக்கி தவிக்கும் சென்னைவாசிகளு்ககு விரைவில் நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் போக்குவரத்துத் துறை தலைகீழாக மாற்றும் முக்கியமான எலக்ட்ரிக் பஸ் திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என மக்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.