சென்னை: மலையாள சினிமாவை போல தரமான படங்கள் தமிழ் சினிமாவில் வருவது கிடையாது என்றும் வெறும் வன்முறை படங்களாகவும் துப்பாக்கி சத்தங்களாகவும் கேட்கின்றன என விமர்சனங்கள் குவிந்து வந்த நிலையில், அதற்கு எல்லாம் விடையாக எங்களிடமும் உலகத் தரமான படைப்புகளை கொடுக்கவும் ஆட்கள் இருக்காங்கப்பா என இந்த வாரம் வெளியாகியுள்ள வாழை மற்றும் கொட்டுக்காளி ஆகிய இரண்டு
