சொத்து விவரங்களை தாக்கல் செய்யாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் நிறுத்தம்? அரசு அதிரடி

லக்னோ:  சொத்து விவரங்களை தாக்கல் செய்யாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் நிறுத்தம் செய்து மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சம்பவம் உ.பி. மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. உ.பி அரசு ஊழியர்கள் சொத்துக்களை அறிவிக்க வேண்டும், இல்லையெனில் மாத சம்பளத்தை இழக்க வேண்டும்  மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால் ஏராளமான அரசு ஊழியர்கள் இந்த சம்பளத்தை பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச (உ.பி.) அரசு, மாநில அரசின் ‘மானவ் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.