சென்னை: கர்நாடக அரசின் மேகதாது மனுவை மத்திய சுற்றுச்சூழல் அமைப்பு தள்ளுபடி செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டின் ஒப்புதலின்றி மேகதாது அணைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும் கூறியுள்ளார். “மேகதாது அணைக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி கர்நாடகம் மீண்டும் மனு அளித்துள்ளது. தமிழ்நாட்டின் ஒப்புதலின்றி அனுமதி வழங்கக்கூடாது” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் சமூக வலைதளமான தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]