கீவ்: இந்தியா- ரஷ்யா இடையே நெருக்கமான உறவு இருப்பதால், உக்ரைனில் பிரதமர் மோடி உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனால், பிரதமர் மோடி உக்ரைனில் இருந்த 7 மணி நேரமும் சிறப்பு கமோண்டா படையினர் அரண் போல பாதுகாப்பில் ஈடுபட்டு இருக்கிறார்கள். பிரதமர் மோடி மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக
Source Link