ஸ்ரீநகர் தேர்தல் கூட்டணி அமைக்க வேண்டுமெனில் எங்கள் செயல் திட்டத்தை ஒப்புக் கொள்ள வேண்டும் என மெகபூபா முஃப்தி நிபந்தனை விதித்துள்ளார் மொத்தம் 90 இடங்களை கொண்ட ஜம்மு-காஷ்மீரில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 18-ந் தேதி, செப்., 25ம் தேதி மற்றும் அக். 1ம் தேதி என 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. நேற்று மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான மெகபூபா முஃப்தி தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் பல்வேறு […]