மே.வங்க உருளைக்கிழங்கு.. உளைச்சலில் ஒடிஷா பாஜக அரசு! 'விளைச்சல்' அதிகரிக்க விஞ்ஞானிகளுக்கு அழைப்பு!

புவனேஸ்வர்: ஒடிஷா மாநில அரசு இனி உருளைக்கிழங்குக்காக மேற்கு வங்க மாநிலத்தை மட்டுமே நம்புவதில்லை என அதிரடியாக முடிவு செய்துள்ளது. ஒடிஷாவிலேயே மிக அதிகளவு உருளைக்கிழங்கு சாகுபடியை மேற்கொள்வதற்காக அனைத்து வேளாண் விஞ்ஞானிகள், மாணவர்கள் விவசாயிகளுக்கு உதவ முன்வர வேண்டும் என்று அம்மாநில முதல்வர் மோகன் சரண் மாஜி “உருக்கமான” வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒடிஷா மாநிலத்துக்கு ‘உருளைக்கிழங்கு’தான்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.