கொல்கத்தா: இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கொல்கத்தா ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரியில் பெண் பயிற்சி மருத்துவர் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது சிபிஐ. இந்நிலையில் நேற்று கொல்கத்தாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உள்ளிட்ட 13 பேரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில்
Source Link