பணிக்கு செல்லும் பெண்கள் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக கூறமுடியாது அதற்கு ஆதாரம் அவசியம் என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், பெண்ணின் நடத்தையை சந்தேகித்து கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து கணவனை கொடுமை செய்ததாக விவாகரத்து வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது. பஞ்சாபைச் சேர்ந்த வழக்கறிஞர் தனது மனைவி கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாகவும் தன்னை துன்புறுத்துவதாகவும் குடும்ப நீதிமன்றத்தில் புகார் அளித்தார். இதையேற்று அந்த பெண் கள்ளத்தொடர்பில் இருப்பதாக ஊகிக்க முடிவதாகக் கூறி அவர்களுக்கு விவாகரத்து […]