டெல்லி இந்திய வானிலை ஆய்வு மையம் வங்கக் கடலில் வரும் 29 ஆம் தேதி அன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என எச்சரித்துள்ளது.. இந்திய வானிலை ஆய்வு மையம் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்றும் நாளையும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலூம் நாளை மறுநாள் முதல் 28ம் தேதி […]