ஸ்ரீநகர் நடைபெற உள்ள ஜம்மு காஷ்மீர் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தனது கூட்டணி தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ளது. சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1ம் தேதி என்று மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலில் காங்கிரஸ், தேசிய மாநாடு கட்சிகள் இடையே கூட்டணி உறுதியாகி உள்ளது என்றாலும் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது. இன்று முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு இன்றே கடைசி […]