கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தமது பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி இன்று கொல்கத்தாவில் தலைமைச் செயலகத்தை மருத்துவ மாணவர்கள் முற்றுகையிடுகின்றனர். கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முதல்வர் மமதா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் என்பது போராடும் மாணவர்களின்
Source Link