சென்னை: பெங்களூருவில் இருந்து கண்டெய்னர் லாரி மூலம் ரூ.50 லட்சம் மதிப்பிலான 10 டன் குட்கா கடத்தி வரப்பட்ட நிலையில், அதை பூந்த மல்லி அருகே காவல்துறையினர் மடக்கி பறிமுதல் செய்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் போதை பொருள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும், தடையை மீறி சிறுகடைகள் முதல் பல கடைகளில் குட்கா போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விற்பனையை காவல்துறையினர் கண்காணித்து தடுத்து வந்தாலும், மற்றொருபுறம் விற்பனை […]