'அண்ணாமலை எத்தனை ஜென்மம் எடுத்தாலும்…' பாஜகவை பந்தாடிய ஜெயக்குமார் – திமுகவுக்கும் அட்டாக்!

Tamil Nadu Latest News: தமிழக பாஜக தலைவராக செயல்பட அண்ணாமலைக்கு தகுதியில்லை என்றும் அண்ணாமலை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அதிமுகவை அளிக்க முடியாது என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசி உள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.