தொடரும் த வெ க கொடி சர்ச்சை  : பகுஜன் சமாஜ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார்

டெல்லி நடிகர் விஜய் யின் தமிழக வெற்றிக் கழகம் கொடி குறித்து பக்ஜன் சமாஜ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளது. கடந்த ஆக.ஸ்ட் 22ம் தேதி நடிகர் விஜய் தனஹ்டு ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியின் கொடி மற்றும் பாடலை அறிமுகப்படுத்தினார். அந்தக் கொடியில் சிவப்பு – மஞ்சள் – சிவப்பு நிறங்களில் இரட்டை போர் யானைகளும், நடுவே வாகை மலரும் இடம்பெற்றிருந்தது. கட்சியின் முதல் மாநில மாநாட்டின் போது இதற்கு விரிவான […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.