ஜம்மு காஷ்மீர் தேர்தல்: தேசிய மாநாட்டு கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு,…

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய மாநாட்டு கட்சி தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில்,  கந்தர்பால் தொகுதியில் முன்னாள் மாநில முதல்வர்  உமர் அப்துல்லா போட்டியிடுகிறார். ஜம்மு காஷ்மீரில் அதன் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, தற்போது முதன்முறையாக சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 90 சட்டசபை தொகுதிகளை கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி முதல்கட்ட […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.