அமெரிக்காவில் கால் பதித்த முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு.. டிஆர்பி ராஜா கூட யார்னு பாருங்க!

சான் பிரான்சிஸ்கோ: அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமெரிக்க விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ஸ்டாலின், சான் பிரான்சிஸ்கோவில் இன்று நடக்கும் முதலீட்டாளர்கள் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றுகிறார். தமிழகத்திற்கு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் 17
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.