சண்டிகர்: ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக வெறும் 20 முதல் 29 இடங்களை மட்டுமே பெற்று பெரும் தோல்வியைத் தழுவப் போகிறது; காங்கிரஸ் கட்சி 58 முதல் 65 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைக் கைப்பற்றும் என்கிறது Lok Poll கருத்துக் கணிப்பு. இந்த கருத்துக் கணிப்பு ஆளும் பாஜகவுக்கு பெரும் கலக்கத்தையும் எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கு
Source Link