சென்னை: 9லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதிய 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 10 ந்தேதி வெளியான நிலையில், இன்று (ஆகஸ்டு 29ந்தேதி) முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 9லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் எழுதிய 10ம் வகுப்பு தேர்வு (எஸ்எஸ்எல்சி) மார்ச் 26 – ஏப்ரல் 8 வரை, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. பின்னர் மே 10ந்தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில், 91.55% சதவீதம் […]