அரசியல் குறித்து அயல்நாட்டுக்கு படிக்கச்சென்றுள்ள அண்ணாமலையை விமர்சிக்கும் வீடியோ… ஷேர் செய்த செல்லூர் ராஜீ

அரசியல் குறித்து படிக்க அயல்நாட்டுக்குச் சென்றுள்ள அண்ணாமலையை நையாண்டி செய்து சமூகவலைதளத்தில் வெளியான வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் செல்லூர் ராஜீ பகிர்ந்துள்ளார். ஆக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் குறித்த சான்றிதழ் படிப்பிற்காக நேற்று இங்கிலாந்து சென்றார் அண்ணாமலை. ஐ.பி.எஸ். முடித்து கர்நாடக காவல்துறையில் பணியாற்றி வந்த அண்ணாமலை தனது பணியை செய்ய மனமில்லாமல் அரசியலில் இறங்கினார். பாஜக-வில் சேர்ந்து தனது அரசியலை தொடர்ந்த இவரை தமிழ்நாடு மாநில தலைவராக்கி அழகு பார்த்தது தேசிய தலைமை. அரவக்குறிச்சி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.