ஃபார்முலா-4 கார் பந்தயம் நாளை முதல் 3 நாட்களுக்கு சென்னையில் போக்குவரத்து மாற்றம்… எந்தெந்த சாலையில் மாற்றம் ?

சென்னை சாலையில் ஃபார்முலா-4 கார் பந்தயம் நாளை முதல் 3 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தீவுத் திடலைச் சுற்றியுள்ள அண்ணாசாலையின் ஒரு பகுதி, காமராஜர் சாலையின் ஒரு பகுதி, கொடிமரச் சாலை, சிவானந்தா சாலை என 3.7 கி.மீ. தூரம் இந்த ஸ்ட்ரீட் ரேஸ் நடைபெற உள்ளது. ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அருகில் அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலையில் இருந்து முத்துசாமி பாலம் வரையிலும், அதேபோல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.