சான் பிரான்சிஸ்கோவில் முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு தயாராகும் முதல்வர் ஸ்டாலின்… காலை நடைப்பயிற்சியுடன் துவங்கினார்…

தமிழ்நாட்டின் செழுமைக்கு ஆதரவு தேடி வாய்ப்புகளின் பூமியான அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தனது காலை நடைப்பயிற்சியை மேற்கொண்டார். 2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் சென்று இறங்கியிருக்கும் ஸ்டாலின் இன்று மாலை அங்கு நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், “சான் பிரான்சிஸ்கோவில் ஒரு விறுவிறுப்பான நடைப்பயணத்துடன் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.