ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தில் இணைந்த நாகார்ஜுன்… நடிகர்கள் லிஸ்டில் யார் யார் ?

ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் திரைப்படம் கூலி. அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் டீசர் ஏப்ரல் மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இதில் நடிக்கும் மற்ற நடிகர்கள் பற்றிய விவரத்தை லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதள பக்கம் மூலம் அறிவித்து வருகிறார். சத்யராஜ், ஸ்ருதிஹாசன், சௌபின் சாஹிர், உபேந்திரா என ஒரு நட்சத்திர பட்டாளமே இதில் நடிப்பதாக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.