டோக்கியோ ஜப்பானில் நடந்த ஒரு ஆய்வில் இனி ஆண் குழந்தைகள் பிறகாது என தெரிய வந்துள்ளது. குரோமோசாம்களே மனிதர்களை ஆண்கள் பெண்கள் என தீர்மானிக்கின்றன. பெண்களுக்கு XX குரோமோசோம்களும் , ஆண்களுக்கு XY குரோமோசோம்களும் உள்ள நிலையில் ஆண்தன்மையை தீர்மானிக்கும் Y குரோமோசோம்கள் சுருங்கி வருவதாக புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதாவது X குரோமோசோம்கள் Y குரோமோசோம்களுடன் சேரும்பொழுது ஆண் குழந்தைகள் பிறக்கின்ற நிலையில் அவற்றின் அழிவினால், வருங்காலங்களில் ஆண் குழந்தைகளே பிறக்காத நிலை ஏற்பட்டு […]