மைசூரு காவிரியில் உபரி நீர் திறப்பு 14500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கரநாட்க மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் நீர் வரத்து அதிகரித்து வருகின்றனர். அதே போல் மழை குறையும் போது நீர் வரத்து குறைகிறது. எனவே காவிரி நீர் வரத்தின் அடிப்படையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு […]