வரும் 1 ஆம் தேதி சென்னை சென்டிரல் – மைசூரு ரயில் பகுதி ரத்து

சென்னை தெற்கு ரயில்வே வரும் 1 ஆம் தேதி சென்னை சென்டிரல் – மைசூரு எக்ஸ்பிரஸ் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இன்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”அரக்கோணம் பகுதியில் பராமரிப்பு பணி நடக்க உள்ளதால், தெற்கு ரயில்வே சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்துள்ளது. அதன்படி, மைசூரு-எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ் ரயில் (12610) வருகிற 1 ஆம் தேதி காட்பாடி-எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. எம்.ஜி.ஆர். சென்னை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.