சென்னை காவல்துறையினர் சென்னை நகரில் 3 நாட்கள் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடத்த அனுமதி அளித்துள்ளனர். வருகிற 7-ந்தேதி நாடுமுழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. சென்னை நகரில் இந்து அமைப்புக்கள் சார்பில் 1,500 பெரிய விநாயகர் சிலைகள் நிறுவப்பட உள்ளது. எனவே பொது இடங்களில் சிலைகள் வைப்பது தொடர்பான கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை காவல்துறை வெளியிட்டுள்ளது. காவல்துறையினர், சென்னையில் 11, 14 மற்றும் 15 ஆகிய 3 தேதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடத்துவதற்கு […]