விஜயவாடா: ஆந்திராவில் கடந்த இரண்டு தினங்களாக இடைவிடாது கொட்டி வரும் கனமழையால் விஜயவாடா நகரம் ஏரி போல காட்சி அளிக்கிறது. 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தலைநகர் பகுதியில் மழை கொட்டியுள்ளது. ஆந்திராவின் தலைநகர் பிராந்தியம் குண்டூர், என்.டி.ஆர், பல்நாடு, பபடலா, எலுரு ஆகிய பகுதிளில் உள்ளது. இந்த பகுதி முழுவதுவே கனமழை கொட்டி பெரும்பாலன இடங்களில்
Source Link