நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் கவின் நடித்துள்ள ‘BLOODY BEGGAR’ தீபாவளிக்கு ரிலீஸ்…

கவின் நடிக்கும் ‘BLOODY BEGGAR’ திரைப்படத்தை சிவபாலன் இயக்கி வருகிறார். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்ய, ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படமும் ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர் திரைப்படமும் தீபாவளிக்கு ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கவின் நடிக்கும் ‘BLOODY BEGGAR’ திரைப்படமும் தீபாவளி ரேஸில் குத்தித்துள்ளதால் சினிமா ரசிகர்கள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.