சுமார் 5000 திரையரங்குகளில் விஜய் நடிக்கும் ‘கோட்’ வெளியிட்டு

சென்னை உலகெங்கும் விஜய் நடிக்கும் ‘கோட்’ திரைப்படம் சுமார் 5000 திரையரங்குகிளில் வெளியாகிறது. விஜய்யின் 68-வது படமான  கோட்(கிரேட்டஸ்ட்  ஆஃப் ஆல் டைம்ஸ்) படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார.  இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபுதேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வரும் செப்டம்பர் 5-ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று வெளியாக உள்ள இந்தப்படம் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு வெளியாகும் முதல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.